FIRST
POST: “ THALAIVAR DAILOUGES ON LINGAA “
- “நான் ஒரு காரியத்துல சுலபத்துல இறங்க மாட்டேன்.. இறங்கினா முடிக்காமவிட மாட்டேன்..
- ஒரு வேளை சாப்பிட உணவில்லைன்னா பிரச்சினையில்லை.. ஒருவேளைக்கும் சாப்பிட இல்லைன்னாதான் பிரச்சினை.
- எவ்வளவு உயரத்துல வாழ்ந்தாலும் நாம படுக்குறதுக்கு தேவை நம்ம உயரம் அளவுக்குத்தான்..
- ஒரு காரியம் முடியறதுக்கு நிறைய பேரு உதவியா இருப்பாங்க. ஆனா அந்த காரியம் நடக்க எதிரிதான் காரணமா இருப்பான்.
- நீங்க கிழக்கிந்திய கம்பெனியை ஆரம்பிக்கிறேன்னு சொல்லி இங்க வந்து எங்களை அடிமைப்படுத்தினதைவிட.. நான் பிறந்த நாள் விருந்துன்னு சொல்லி வைஸ்ராயை வரவழைச்சு அணை கட்ட பெர்மிஷன் வாங்கியது ஒண்ணும் பெரிய தப்பில்லை.
- எனக்கு அந்த ஜாதி மனிதன்.. இந்த ஜாதி மனிதன்னு யாரும் வேண்டாம். நாமெல்லாம் இந்தியர்கள்ன்னு யாரெல்லாம் நினைக்குறாங்களோ அவங்க வந்தா போதும்..
- நீங்க என்னை பாடி சந்தோஷப்படுத்துனீங்க.. நான் பதிலுக்கு உங்களை சந்தோஷப்படுத்த அதையெல்லாம் தர்றதா சொல்லி சந்தோஷப்படுத்தினேன்..
- நான் காரியத்துல எறங்கிட்டா முடிக்காம விடமாட்டேன்.. முடியாததுல இறங்க மாட்டேன்.
- வாழ்க்கைல எதுவும் ஈஸி இல்லை.. முயற்சி பண்ணினா எதுவும் கஷ்டம் இல்லை.
- அரண்மனைல இருக்குறவங்கெல்லாம் ராஜா இல்லை. எங்க இருந்தாலும் தன்கிட்ட இருப்பதை இல்லாதவர்களுக்கு தர்ற எல்லோருமே மனதளவில் ராஜாதான்..”
No comments:
Post a Comment